Monday, June 04, 2007

Yogi B vallavan-Isai Kalaignan Lyrics

மக்களுக்கு நீ எடுத்து சொல்லு.....
Damn Its gonna blow...தாவும் நதி அலை நான்
Maybe u shud know...கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்...நினைதது பழித்தது....

என் உரை துவங்கும் முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி....
நன்றி தாயே நீ இடிதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி...
பசிக்கொடுமை நடைபாதையில் உறக்கம்....ஆசை கிடக்குது காரணம்....
எத்தனை ஏமாற்றம் அனுதினம் அவமானம்....
எதையும் தாங்கும் உள்ளம்....தொடரும் இசைப் பயணம்...
தொலைவில் கானம் பாட வேண்டும் நட்சத்திரம்.....
தொடர்ந்து போராடும் கலைஞனின் மனம்....
தோட்டாக்கள் துலைக்காது...அணுகுண்டு தகர்க்காது....
அவமானம் என் உயிரை அழிக்காது...
அதிகாரம் என் கனவை தடுக்காது....
கறுப்பினர் சொல்லிசை மைந்தர் கிடக்கட்டும்...
செந்தமிழ் சொல்லிசை செல்வந்தர் பிறக்கட்டும்...
வியப்பூட்டும் திருப்பங்கள் இனி நிகழும்....
பிரமிக்க வைக்கும் படை இனி தொடரும்.
புதிய பரிமாணம் படை எடுக்கும்...
நட்சத்திரங்களின் ஜனனம் அதை முடிவெடுக்கும்...

அங்கர தாண்டவம் ஆத்ம ஜோதி அடையும் நேரம்
ஏ திருமுகம் செந்நீறும் பள்ளி கொண்டு கர்வம்
அண்ட சராசரம் அடங்கே அளபே வாய் தாளம்
சுத்தம் நிலவாது அதிக புதிக நட்பு நெலபே கொலபே செதபே வேதனை சோதனை சுமந்து
தனிமரம் ஆக நாங்க நிற்க
விடும்பே விடும்பே விடும்பே விடும்பே...உன் கருணை கலைவானே
இசைத் தாயே கலை அருள் தா நீ
எளிது இந்த rap பார்த்ததில் ஆக மொத்ததில்
பசுத்தோல் போர்த்திய புலி அணிந்தவனுக்கு போட்ட
we lie vallavn மனதில் ஆசை கோட்டை கட்டி பொழுதுபோக்கு அவன் இவன் பத்து வெட்டி பேச்சு
பேச்சு என்னடா பேச்சு பசங்க இப்ப என்னடா ஆச்சு....எந்தன் ஆசைகள் கைகூடி சேர்ந்தது...
சொல்றோம்ல...
வருமோ தெரியாது வல்லவனின் மறுபகுதி அண்ணன்கள் புகழ் கேட்டு படம் விடும் தொடங்குமே இது உறுதி....

நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்று என் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
இசைக்கெனெ இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்......

எவனுக்குமே தெரியாது......உனக்கு சொன்னால் புரியாது....
Now take you back...flashback...when I was just little.
My circle crumbled..next to the colony temple....
Hey குண்டு பையா.....உங்க அம்மா, அப்பா செல்லம்.....
பட்டணம் மாறிப் போனோம்.....ஏனா மழை வந்தா வெள்ளம்....
புதிய பழைய உலகுகள் மாற ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத கண்டுபிடிச்சேன் டா இந்த hip-hop.
அன்று முதல் இன்று வரை market don't stop, market don't quit
சோதனை வேதனை என் கண்ணைத் துளைக்க அப்போ தும்பிக்கை என் நம்பிக்கை
Wallaloo..oh....சென்னை, லண்டன், தமிழன், MC, முதல்வன், வல்லவன்
Rap Music கலை விதியின் சம்பிரதாயம்...மடை திறந்து நதி அலை போல் என் கவிதைகள் தாவும்.......

அதிகாரத்துவ ஒருங்கிணைப்பு......இசைக் கலைஞர்களின் அணிவகுப்பு......
இதற்கு கடவுள் காரணகர்தா.....இதுவே எழுதப்படும் இடை விடாது தொடரும் இன்றியமையாத இசைத் தேனமுதாகும்.

கவிதைக்கு என்ன கட்டுப்பாடு.....மடை திறந்து அலை பாயும் என் சொல்லிசை மெட்டு......
இறைவன் மட்டும் அறிவான் நான் சிந்திய வேர்வை இரத்தம் தியாகம்

கலை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா அது....

7 comments:

Mahesh said...

appada..oru vazhiya namma thalaivar(vaai jalam) padinadhu ennanu muzhusa purinjudhu...

Santhosh kumar.S said...

yeah.....

Unknown said...

I think it may require some correction!!!!

Santhosh kumar.S said...

if u find any mistake do inform me....

ramesh said...

yes it needs correction at some places.....

Alangar Manickam said...

Artist: Yogi-B And Natchatra
Title: Madai Thiranthu (Feat.Lock Up 'Guna')
Album: Madai Thiranthu (Feat.Lock Up 'Guna')

guna antha raja sir paatu padugalen..

intha paatu thaane, athe thaan

continue.....common

super fantastic excellent bale !!!

மக்களுக்கு நீ எடுத்து சொல்லு.....!!!!

Dam its gonna blow...தாவும் நதி அலை நான் !
baby u shud know...கூவும் சிறு குயில் நான் !
இசை கலைஞன்... என் ஆசைகள் ஆயிரம்...நினைதது பழித்தது....!

Dam its gonna blow...தாவும் நதி அலை நான்
baby u shud know...கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன்... என் ஆசைகள் ஆயிரம்...நினைதது பழித்தது....!

என் உரை துவங்கும் முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி....
நன்றி தாயே நீ இடிதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி...
பசிக்கொடுமை நடைபாதையில் உறக்கம்....ஆசை கிடக்குது காரணம்....
kaaranam iraivanin irakam

எத்தனை ஏமாற்றம் அனுதினம் அவமானம்....
எதையும் தாங்கும் உள்ளம்....தொடரும் இசைப் பயணம்...
தொலைவில் கானம் பாட வேண்டும் நட்சத்திரம்.....
தொடர்ந்து போராடும் கலைஞனின் மனம்....
தோட்டாக்கள் துலைக்காது...அணுகுண்டு தகர்க்காது....
அவமானம் என் உயிரை அழிக்காது...
அதிகாரம் என் கனவை தடுக்காது....
கறுப்பினர் சொல்லிசை மைந்தர் கிடக்கட்டும்...
செந்தமிழ் சொல்லிசை செல்வந்தர் பிறக்கட்டும்...
rekkai pootum viruppangal இனி நிகழும்....
பிரமிக்க வைக்கும் படை இனி தொடரும்.
புதிய பரிமாணம் படை எடுக்கும்...
நட்சத்திரங்களின் ஜனனம் அதை முடிவெடுக்கும்...

Dam its gonna blow...தாவும் நதி அலை நான்
baby u shud know...கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன்... என் ஆசைகள் ஆயிரம்...நினைதது பழித்தது....!

அங்கர தாண்டவம் ஆத்ம ஜோதி அடையும் நேரம்..
ஏ திருமுகம் செந்நீறும் பள்ளி கொண்டு கர்வம்..
அண்ட சராசரம் அடங்கே அளபே வாய் தாளம்
சுத்தம் நிலவாது அதிக புதிக நட்பு நெலபே கொலபே செதபே வேதனை சோதனை சுமந்து
தனிமரம் ஆக நாங்க நிற்க
விடும்பே விடும்பே விடும்பே விடும்பே...உன் கருணை கலைவானே
இசைத் தாயே கலை அருள் தா நீ
எளிது இந்த rap பார்த்ததில் ஆக மொத்ததில்
பசுத்தோல் போர்த்திய புலி அணிந்தவனுக்கு போட்ட
we lie vallavan மனதில் ஆசை கோட்டை கட்டி பொழுதுபோக்கு அவன் இவன் பத்து வெட்டி பேச்சு
பேச்சு என்னடா பேச்சு பசங்க இப்ப என்னடா ஆச்சு....எந்தன் ஆசைகள் கைகூடி சேர்ந்தது...
சொல்றோம்ல...!!!!!!!!
வருமோ தெரியாது வல்லவனின் மறுபகுதி அண்ணன்கள் புகழ் கேட்டு படம் விடும் தொடங்குமே இது உறுதி....

நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம் !!!
இன்று என் எதிரிலே நிஜங்களின் தரிசனம் !!!
வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்களம் !!!
வரும் காலம் வசந்த காலம் நாளும் மங்களம் !!!
இசைக்கெனெ இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்......

எவனுக்குமே தெரியாது......உனக்கு சொன்னால் புரியாது....
now to take you back flashback when i was just little
My senti couple next to a corny temple.
i was a inga குண்டு பையா..... enga உங்க அம்மா, அப்பா செல்லம்.....
பட்டணம் மாறிப் போனோம்.....ஏனா மழை வந்தா வெள்ளம்....
புதிய பழைய உலகுகள் மாற ஆங்கிலமும் தமிழும் கலாச்சாரங்கள் மோத !!!!
கண்டுபிடிச்சேன் டா இந்த hip-hop.
அன்று முதல் இன்று வரை market don't stop, market don't quit
சோதனை வேதனை என் கண்ணைத் துளைக்க அப்போ தும்பிக்கை என் நம்பிக்கை !!!
Wallaloo..oh....சென்னை, லண்டன், தமிழன், MC, முதல்வன், வல்லவன்
Rap Music கலை விதியின் சம்பிரதாயம்... மடை திறந்து நதி அலை போல் என் கவிதைகள் தாவும்.......

Dam its gonna blow...தாவும் நதி அலை நான்
baby u shud know...கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன்... என் ஆசைகள் ஆயிரம்...நினைதது பழித்தது....!

அதிகாரத்துவ ஒருங்கிணைப்பு......இசைக் கலைஞர்களின் அணிவகுப்பு......
இதற்கு கடவுள் காரணகர்தா.....இதுவே எழுதப்படும் இடை விடாது தொடரும் இன்றியமையாத இசைத் தேனமுதாகும் !!!

கவிதைக்கு என்ன கட்டுப்பாடு.....? மடை திறந்து அலை பாயும் என் சொல்லிசை மெட்டு......
irava un kovathuku en prathanai.
இறைவன் மட்டும் அறிவான் நான் சிந்திய வேர்வை இரத்தம் தியாகம் !!!!
hollywood we the hip hop homie.....kavithar gundar for life

கலை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தமடா அது....!!!!

Unknown said...

Vera level pattu itha pata second time hit akunathu @somsekar